Tag: Bills
மாநிலங்களவையில் 50 மணி நேரம் வீணானது!
மாநிலங்களவையிலும் தொடர்ச்சியாக அமளி ஒத்திவைப்புகள், கடும் மோதல் என்கிற சூழ்நிலை நிலவியது. எதிர்க்கட்சிகள் டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பிற மசோதாக்களைப் புறக்கணித்தனர்.ஒரே வகுப்பில் படிக்கும்...
எதிர்க்கட்சிகளின் அமளி….. விவாதமின்றி நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!
மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தை உலுக்கி வரும், அதே வேளையில் நிலுவையில் மசோதாக்களை விவாதமின்றி மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்- 21 மசோதா தாக்கல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்- 21 மசோதா தாக்கல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 21 மசோதாக்கல் தாக்கலாகின்றன.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற...