Tag: Bitter gaurd

வயிற்றுப் புண்ணை ஓட ஓட விரட்டும் நிவாரணிகள்!

பொதுவாக வயிற்றுப் புண்கள் சுகாதாரமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் அதில் இருக்கும் பாக்டீரியாக்களினால் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம் போன்றவைகளும் வயிற்றுப் புண்களை உண்டாக்கக்கூடும். அடுத்தது காலை உணவை தவிர்ப்பது, தவறான...