Tag: black magic ritual
ஆதி ஈஸ்வராக மாறிய சதாம்: பணக்காரர் ஆக மகனை பலிகொடுக்க முயன்ற கொடூரம்: கதறும் மனைவி
பெங்களூரில் உள்ள பெண் ஒருவர், தனது கணவர் துன்புறுத்துவதாகவும், அமானுஷ்ய சடங்கில் தங்கள் குழந்தையை பலிகொடுக்க வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டி, போலீஸ் பாதுகாப்பு கோரினார்.குடும்பத்திற்கு செல்வம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் நோக்கில் நடத்தப்படும்...