Tag: Black MGR

கம்பீரமான கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த் ஸ்பெஷல்!

புரட்சிக் கலைஞர், கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பபடுபவர் விஜயகாந்த். சினிமா துறை நல்ல நடிகர்கள் பலரை பார்த்ததுண்டு, ஆனால் இவரைப் போல நல்ல மனிதரையும் பார்த்துள்ளது என்பது ஆச்சரியத்துக்குரியது என்றால் அது மிகையாகாது....