Tag: Booter Foundation
சேலம் பெரியார் பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்!
சேலம் பெரியார் பல்கலைக்கழக மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள பதிவாளர் தங்கவேல், துணை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ...