Tag: Bottle Radha
பா. ரஞ்சித் தயாரிப்பில் குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பாட்டல் ராதா’…. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பாட்டல் ராதா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குனர் பா. ரஞ்சித் கடைசியாக விக்ரம் நடிப்பில் தங்கலான் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அடுத்தது வேட்டுவம் எனும் திரைப்படத்தை இயக்கப் போகிறார். அதேசமயம் இவர்...