Tag: bought
மும்பையில் ஆடம்பரமான வீடு வாங்கிய பிருத்விராஜ்
பிரபல நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும், பின்னணிப் பாடகருமான பிருத்விராஜ்.இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.நடிகர் பிருத்விராஜ், மும்பை பாலி ஹில் பகுதியில் ஆடம்பரமான வீடு ஒன்றை வாங்கியுள்ளார்....