Tag: boy arrested
புலி இறப்பு…சிறுவன் உட்பட 7 பேர் கைது..
வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கில் சிறுவன் உட்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளது.இங்கு 10க்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான சிறுத்தை,மான்,யானை,புலி போன்ற பல்வேறு...