Tag: Breaking

வீடு புகுந்து தாய் மற்றும் மகள் கொலை! வாலிபரை கைது செய்த போலீஸ்!

காதலை கைவிட்ட காதலி மற்றும் அவரது தாயை வீடு புகுந்து சரமாரியாக குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனா்.காதலி மற்றும் அவரது தாயை வீடு புகுந்து சரமாரியாக குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது...

நெடுஞ்சாலையில்  குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு

பூந்தமல்லியில் தனியார் குளிர்சாதன பெட்டி குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் பூட்டி இருந்த தனியார் குளிர்சாதனப்பெட்டி குடோனில் புகை வருவதை கண்டு அருகில் இருந்தவர்கள் கொடுத்த...

ரயில் உதவி ஓட்டுனர் தேர்வுக்கான தேர்வு மையம் தெலுங்கானாவில் – தமிழ்நாடு தேர்வர்கள் அதிர்ச்சி

ரயில் உதவி ஓட்டுனர் தேர்வுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்வர்கள் புகார் தெரிவித்துவருகின்றனர்.ரயில் என்ஜின் உதவி ஓட்டுனர் பணிக்கான தேர்வுக்காக தமிழ்நாட்டில் 493 காலியிடங்கள் 2024 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. இந்தப்...

பாலிடெக்னிக் தேர்ச்சி பெறாதோர்க்கு சிறப்பு தேர்வு – கோவி. செழியன் அறிவிப்பு

தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு எழுதலாம் என தொழிற் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளாா்.  பாலிடெக்னிகில் தங்களது இறுதி ஆண்டு முடித்தும் சில பாடங்களில் தேர்ச்சி அடையாத...

தமிழகத்தில் விரைவில் ஸ்மார்ட் மீட்டர்கள் – டெண்டர் அறிவிப்பு

தமிழகத்தில் விரைவில் ஸ்மார்ட் மீட்டர்கள் – ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு டெண்டர் அறிவிப்பு.தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்திற்காக அரசு டெண்டர் அழைத்துள்ளது. மத்திய...

திருமுல்லைவாயிலில் தனியார் கம்பெனியில் பயங்கர தீவிபத்து

திருமுல்லைவாயிலில் தனியார் கம்பெனியில் பயங்கர தீவிபத்து அருகே உள்ள பள்ளியில் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி அருகே திருமுல்லைவாயலில் தின்னர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்து அருகே உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ...