Tag: Breathless
மூச்சு விடாமல் பாடும் அனிருத்….. ‘எல்ஐகே’ பட முதல் பாடல் ப்ரோமோ வெளியீடு!
எல்ஐகே படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் எல்ஐகே-LOVE INSURANCE KOMPANY. இந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். விக்னேஷ் சிவன் மற்றும்...