Tag: bridesmaid

மணப்பெண் தோழியாக கீர்த்தி சுரேஷ்… புகைப்படங்கள் வைரல்….

தோழியின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.தென்னிந்தியாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில்...