Tag: Buget
சோழர் பாசனத் திட்டத்திற்கு நிதி ஒதுக்குக – அன்புமணி கடிதம்
சோழர் பாசனத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை...