Tag: Bundi Conservation Forest

காகங்களுக்கு விஷம் வைத்து கொன்ற தம்பதியிடம் வனத்துறையினர் விசாரணை…!

திருவள்ளூர் அருகே பூண்டி காப்பு காட்டில் காகங்களை விஷம் வைத்து பிடித்த  தம்பதியினரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை.பிடிக்கப்படும் காகங்கள் திருவள்ளூரில் தெருவோர கடைகள், தாபாக்கள்  பிரியாணியில் கலக்கப்படுகிறதா என்ற கோணத்தில் வனத்துறையினர்...