Tag: Bus Accident
திருப்பதி மலைப்பாதையில் பஸ் விபத்து – பல கிலோமீட்டர் போக்குவரத்து பாதிப்பு
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் அரசு பஸ் கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சாலையில் குறுக்கே நின்றதால் பல கிலோ மீட்டர் போக்குவரத்து பாதிப்புதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி...
சாலையோர மின்கம்பம் மீது அதிவேகமாக மோதிய தனியார் பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30க்கும் மேற்பட்ட பயணிகள்!
தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் தனியார் பேருந்தை திருப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது.தருமபுரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு...
நேபாள நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலி
நேபாள நாட்டில் மர்ஸ்யாங்டி என்ற ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.நேபாள நாட்டின் பொக்காரா பகுதியிலிருந்து இன்று காலை காத்மாண்டு நோக்கி 40 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய...
ஹிமாச்சலில் பேருந்து விபத்து – 4 பேர் பலி
ஹிமாச்சல பிரதேச சிம்லா மாவட்டத்தில் உள்ள ஜுப்பல் சோரி கெஞ்சி பகுதியில் HRTC பேருந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். ஜுப்பலின் கெஞ்சி பகுதியில் சிம்லா...
ஆந்திரா பஸ் விபத்து : பொது தேர்தலில் வாக்களித்தவர்களின் நிலை என்ன ?
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. இதில் 6 பேர் உயிருடன் எரிந்துள்ளனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பாபட்லா மாவட்டம் சீனகஞ்சத்தில் இருந்து அரவிந்தா டிராவல்ஸ்...
கேரளாவில் அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது – பயணிகள் காயம்!
கேரள மாநிலம் மலப்புரத்தில் அதிவேகமாக சென்ற அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணித்த பயணிகள் காயம் அடைந்தனர்.கேரள மாநிலம் மலப்புரத்தில் அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த...