Tag: Bus strike

“ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைத் தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

 போக்குவரத்து வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.போக்குவரத்து துறையின் சீரழிவுக்கு திராவிட கட்சிகளின் ஆட்சியே காரணம் – சீமான் குற்றச்சாட்டுஇது...

போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்!

 தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்கம் அறிவித்த வேலை நிறுத்தம் நள்ளிரவில் தொடங்கியது. ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகை உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.மீண்டும் ஹீரோவாக மிரட்ட வரும் எஸ்.ஜே. சூர்யா…. ரெமோ...

போக்குவரத்து ஊழியர்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை

போக்குவரத்து ஊழியர்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தைபோக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.நாளை 31ஆம் தேதி போக்குவரத்து கழக நிர்வாகத்தினருக்கும், போக்குவரத்து கழக...