Tag: bussy Anandh
புஸ்ஸி ஆனந்திடம் இருந்து விஜயை கடவுளால்கூட காப்பாற்ற முடியாது..! நிர்வாகிகள் ஆத்திரம்..!
''அரசியல் ஞானம் இல்லாத புஸ்ஸி ஆனந்தை உடன் வைத்துக்கொண்டால் தவெகவையும், விஜயையும் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது'' என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அக்கட்சி நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற...