Tag: By election
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவை அடுத்து அந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறும் அறிவிக்கப்பட்டது....
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- திமுகவினர் வீடு வீடாக தீவிர பிரச்சாரம்..
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் குமலன் குட்டை பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.பிப்ரவரி 5.ம்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் – இரா.முத்தரசன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா்.இது...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் – நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மரணமடைந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருக்கிறது. அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது யார்? அமைச்சர் முத்துசாமி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கட்சியினர் தங்களது விருப்பத்தை தெரிவித்தாலும், யார் போட்டியிடுவது என்பது குறித்து கட்சி தலைமை கூட்டணியில் கலந்து பேசி முடிவெடுத்து அறிவிப்பார்கள். எந்த முடிவானாலும், கூட்டணி முடிவை நாங்கள்...
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு – பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல்
சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் மறைவையெடுத்து தொகுதி காலியானதாக அறிவித்ததை அடுத்து . அந்த தகவலை தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தியது தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்...