Tag: CAA Act

‘தமிழகத்தில் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படாது’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாது என்று தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இணையதொடர் தயாரிப்பில் இறங்கிய ஜீத்து ஜோஷப்இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்திய...

குடியுரிமை வேண்டுவோர் விண்ணப்பிக்க இணையதளம் தொடக்கம்!

 குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019, நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள நிலையில், குடியுரிமை வேண்டுவோர் விண்ணப்பிக்க இணையதளம் தொடக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.நட்பா? காதலா? மீண்டும் மீண்டும் ரசிகர்களை குழப்பும் ராஷ்மிகா…"குடியுரிமைத்...

சி.ஏ.ஏ.- உச்சநீதிமன்றத்தில் ஐயூஎம்எல் மீண்டும் மனு!

 குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மனுத்தாக்கல் செய்திருந்தது.பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்!குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நேற்று (மார்ச் 12) நாடு முழுவதும்...

குடியுரிமைத் திருத்தச் சட்டம் சொல்வது என்ன?

 நாடு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சி.ஏ.ஏ. அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.ஏமாற்றம் அளித்த இந்திய அழகி… தட்டித்...

அமலானது குடியுரிமைத் திருத்தச் சட்டம்!

 நாடு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சி.ஏ.ஏ. அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.தேர்தல் ஆணையர்களை நியமிக்கத் தடைக் கோரி...

‘CAA சட்டம்- அ.தி.மு.க. அனுமதிக்காது”- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

 CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அ.தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.‘மதிய உணவுத் திட்டம்’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்...