Tag: canditate
திருவள்ளூர் எம்.பிக்கள் மக்களுடைய வேண்டுதலுக்காக ஒரு குரலை கூட எழுப்பவில்லை – பாலகணபதி
திருவள்ளூர் எம்.பிக்கள் மக்களுடைய வேண்டுதலுக்காக ஒரு குரலை கூட எழுப்பவில்லை என பாஜக வேட்பாளர் பாலகணபதி ஆவேசமாக பேசியுள்ளார்.திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக...