Tag: Cannabis smuggling

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்… தாய்லாந்தில் இருந்து கடத்திவந்த பெண் பயணி கைது!

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தாய்லாந்து தலைநகர்...

லாரியில் ரகசிய அறை அமைத்து 300 கிலோ கஞ்சா கடத்தல்… 3 பேரை கைது செய்த போலீசார்!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திவரப்பட்ட 300 கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்தனர்.தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் ஏராளமான கஞ்சா கடத்திவரப்படுவதாக பேராவூரணி காவல்துறையினருக்கு ரகசிய...

கூடலூரில் கஞ்சா ஆயில் தயாரித்து விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது

தேனி மாவட்டம் கூடலூரில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் தயாரித்து விற்பனை செய்ய முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்...

சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கடத்திய ரூ.20 லட்சம் கஞ்சா பறிமுதல்… 4 பேரை கைது செய்த காவல்துறையினர்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கடத்திய 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 17ஆம் தேதி...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயில் கடத்திவரப்பட்ட 14 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று காலை தனபாத் நகரில் இருந்து...

கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்!

தாய்லாந்தில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் விமானத்தில் கஞ்சா கடத்தி வருவதாக விமான நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு...