Tag: Car accident

கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் விபரீதம்… உடைந்த பாலத்தில் சென்ற கார்  ஆற்றில் கவிழ்ந்து 3 பேர் பலி!

உத்தரபிரதேச மாநிலத்தில் கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் சகோதரர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரபிரதேச மாநிலம பரேலியில் இருந்து சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேர் படாவுன்...

ராமநாதபுரம் அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்து… திருப்பூரை சேர்ந்த 3 பேர் பலி!

ராமநாதபுரம் அருகே நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் திருப்பூரை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன், மாலை அணிந்து தனது நண்பர்களான...

டேராடூனில் லாரி மீது அதிவேகமாக மோதிய இன்னோவா கார்… 3 பெண்கள் உட்பட 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

உத்தரகாண்ட் மாநிலம் டேரடூனில் அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று, லாரியின் பின்னால் மோதி விபத்திற்குள்ளானதில் காரில் பயணம் செய்த 3 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 12ஆம்...

அவிநாசி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து… கோவையை சேர்ந்த சகோதரிகள் உள்பட 3 பேர் பலி!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியின் மீது கார் மோதிய விபத்தில் கோவை சேர்ந்த சகோதரிகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.கோவையை சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியம் - மகாலட்சுமி தம்பதியினர்....

மரத்தில் மோதி அடுத்தடுத்து பல்டி அடித்த கார்.. 7 பேர் பலி.. தெலங்கானாவில் சோகம்..

தெலுங்கானா மாநிலத்தில் கார் விபத்துக்குள்ளாகி மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழப்புதெலங்கானா மாநிலம்  இரத்தினபுரி தாண்டா, பாமு பண்டா தாண்டா மற்றும் தல்லபள்ளி தாண்டா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 8 பேர்...

ஈரோடு அருகே மின்கம்பத்தின் மீது கார் மோதி விபத்து – 2 இளம்பெண்கள் பலி!

ஈரோடு அருகே சாலையோர மின்கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 இளம் பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் சொந்தமாக நிதி நிறுவனம் வைத்து...