Tag: Car accident
உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து- ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் மங்கலம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் தான் புதிதாக வாங்கிய...
தேவக்கோட்டையில் காரும், டெம்போ டிராவலர் வேனும் நேருக்கு நேர் மோதல் – 4 பேர் பலி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் காரும், டெம்போ டிராவலர் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.தஞ்சை காந்திநகரை சேர்ந்த பவுல் டேனியல், அவரது சகோதரர்...
உடுமலை அருகே கார் மோதி 3 பேர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திணடுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கேரளா நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்பூர்...
செங்குன்றம் அருகே கார் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியில் உள்ள சாலையின் தடுப்பில் கார் (வாடகை கார்) மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் அனீஷ் (30) உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு.
திருவள்ளூரில் இருந்து சென்னை சிந்தாதிரிப்பேட்டைக்கு சென்றபோது...
ஊத்தங்கரை அருகே சொகுசு கார் – பிக்கப் வேன் நேருக்கு நேர் மோதல்… பெங்களுரை சேர்ந்த 3 பேர் பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சொகுசு காரும், பிக்கப் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் பெங்களுரை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.பெங்களூர் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சீனு, தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலையில் நடைபெற்ற...
திருத்தணி அருகே கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; 5 பேர் பலி!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை தனியார கல்லுரி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து சென்னைக்கு...