Tag: Cargo Train

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து- ரயில்கள் தாமதம்!

 செங்கல்பட்டு- பரனூர் இடையே தண்டவாளத்தில் இருந்து சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 42 பெட்டிகளுடன் சென்ற சரக்கு ரயிலில் சுமார் 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து...