Tag: Cash box
வரட்டா மாமே டுர்… பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸில் இருந்து வெளியேறினார் பூர்ணிமா!
சின்னத்திரையில் ஆறு சீசன்கள் வெற்றிகரமாக ஓடி தற்போது ஏழாவது சீசன் முடியும் தருவாயில் உள்ளது பிக் பாஸ் 7 நிகழ்ச்சி. பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார்? என பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்....