Tag: Catherine Tresa

தூக்கலான கிளாமரில் கேத்தரின் தெரசா….’கேங்கர்ஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

கேங்கர்ஸ் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி ஏராளமான ரசிகர்கள் பட்டாளங்களை சேகரித்து வைத்தவர் வடிவேலு. இவர் மாமன்னன் படத்தில் மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்து...