Tag: Cauvery Water

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 20,319 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 20,319 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநில் மழை தொடர்வதால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர் வரத்து...

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு 16,709 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 16,709 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது....

மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு 26,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்துள்ளதால் அம்மாநில அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக -...

வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!

 காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மம்மூட்டி, ஜோதிகாவின் காதல் தி கோர் நவம்பர் 23-ம் தேதி ரிலீஸ்டெல்லியில் காவிரி மேலாண்மை...

“எதிரி நாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்கிறது”- அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!

 எதிரி நாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்கிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.ஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம்சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த...

தமிழகத்திற்கு வினாடிக்கு 2.600 கனஅடி தண்ணீர் திறக்கப் பரிந்துரை!

 தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீரைத் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைச் செய்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது...