Tag: CEO of Twitter

எக்ஸ் மீது சைபர் தாக்குதல்: உக்ரைனின் சதி- எலான் மஸ்க் அதிரடி குற்றச்சாட்டு

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பயனர்கள் செயலிழப்புகளைப் புகாரளித்ததைத் தொடர்ந்து, திங்களன்று எக்ஸ் தளம் சர்வதேச சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக எலோன் மஸ்க் கூறுகிறார். இது உக்ரைன் பகுதியில் இருந்து வரும் ஐபி...

அடிச்சுத் தூக்கு… டிரம்பின் வெற்றியால் எலோன் மஸ்குக்கு அடித்த பம்பர் லாட்டரி

வாழ்க்கையில் காலம் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஒருவர் கஷ்டப்படும்போது உடனிருந்தவர்கள் நம்மையும் அப்படியே விட்டுச் செல்கிறார்கள். நல்ல காலம் வரும்போது தொலைதூரத்தில் இருப்பவர்கள் கூட ஓடோடி வருவார்கள். உலகின் மிகப்...

ட்விட்டர் லோகோவை அதிரடியாக மாற்றிய எலான் மஸ்க்!

 பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் லோகோவாக இருந்த நீலப்பறவை நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 'X' என்ற லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளார் எலான் மஸ்க்.“காலம் தாழ்த்திய காவல்துறையினர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”-...

“பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன் நான்”- எலான் மஸ்க் பேட்டி!

 அரசுமுறைப் பயணமாக, அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மணிப்பூர் கலவரம்- எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்!இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். நியூயார்க் சர்வதேச...

“ட்விட்டர் நிறுவனத்துக்கு புதிய சி.இ.ஓ. நியமனம்”- எலான் மஸ்க் அறிவிப்பு!

 சமூக வலைதளமான ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாகியை நியமித்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.இரும்புக்கை மாயாவி படத்துல நீ நடிச்சே ஆகணும்னு லோகேஷ் சொல்லிட்டாரு… அசத்தல் அப்டேட் கொடுத்த சதிஷ்!ட்விட்டர் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய...

எலன் மஸ்க்-குக்கு போட்டியாக வரும் ப்ளூஸ்கை

எலன் மஸ்க்-குக்கு போட்டியாக வரும் ப்ளூஸ்கை. ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாகி புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரை எலன் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி...