Tag: certain
2026 ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம்… அடித்துச் சொல்லும் அண்ணாமலை!
கோவையில் பாஜக அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். அதன் பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர், மகிழ்ச்சியாக கோவை...