Tag: challenging roles
சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்… கீர்த்தி சுரேஷ் ஆசை…
மலையாளத்தில் வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழில், இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து தமிழில் ரஜினிமுருகன், ரெமோ, தொடரி, என...