Tag: chandrababu naidu

என்.டி.ஏ. கூட்டணியில் தான் நீடிக்கிறேன் – சந்திரபாபு நாயுடு விளக்கம்..

தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே(என்.டி.ஏ) தான் அங்கம் வகிப்பதாக சந்திரபாபு நாயுடு தெளிவுபடுத்தியுள்ளார். நடந்து முடிந்த 18 வது மக்களவை தேர்தலிலும், ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அபார...

இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறினார் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற - நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். அவர் தற்போது இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளார்.பாஜக தலைமையிலான...

சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்பு

சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்புஆந்திராவில் ஆட்சியமைக்கவுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக...

சந்திரபாபு நாயுடு வெற்றி ; ஜெகன் மோகன் ராஜினாமா

சந்திரபாபு நாயுடு வெற்றி ; ஜெகன் மோகன் ராஜினாமாநாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில்...

ஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் தெலுங்கு தேசம்… ஜூன் 9 முதலமைச்சராக பதவியேற்க சந்திரபாபு நாயுடு திட்டம்….

18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக...

வாக்கு எண்ணிக்கை தீவிரம்… ஆந்திராவில் 114 தடை அமல்…

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திரா...