Tag: chandrababu naidu
ஆந்திராவில் நீடிக்கும் பதற்றம்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஆந்திராவில் நீடிக்கும் பதற்றம்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திறன் மேம்பாட்டு கழக நிதியில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம்...
சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு- பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அமைச்சர் ரோஜா!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அமைச்சர் ரோஜா பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்.திருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு...
சந்திரபாபு நாயுடு சிறையில் அடைப்பு…. முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த தெலுங்கு தேசம்….144 தடை உத்தரவு!
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்புஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்தில்...
என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- சந்திரபாபு நாயுடு
என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- சந்திரபாபு நாயுடு
என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும்,...
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.“ஜி20 உச்சி மாநாடு வளர்ச்சிக்கு புதிய பாதையை வகுக்கும்”- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில்...
சந்திரபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
சந்திரபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு உள்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும்...