Tag: Chandrayaan-3

சந்திரயானின் வெற்றியில் பங்களித்த தனியார் நிறுவனங்கள்!

 சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் பலவற்றுக்கும் பங்கு உண்டு. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.பல தேசிய விருதுகளை அள்ளிய ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்li திரைப்படம்!சந்திரயான்-3 விண்கலத்திற்கான...

சந்திரயான் 3 லேண்டர் தரையிறக்கம்: யூடியூப் நேரலையை 80 லட்சம் பேர் பார்த்து உலக சாதனை!

 நிலவில் தென் துருவப் பகுதியில் சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய நிகழ்வை 80 லட்சத்திற்குக்கும் அதிகமானோர் யூடியூப் பக்கத்தில் நேரலையாகப் பார்த்து உலக சாதனை படைத்துள்ளனர்.டி20 தொடரை வென்று இந்திய அணி...

“நிலவில் வலம் வரத் தொடங்கியது ரோவர்”- இஸ்ரோ அறிவிப்பு!

 நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய லேண்டரியில் இருந்து வெற்றிகரமாக வெளியே வந்தது பிரக்யான் ரோவர். நிலவில் தரையிறங்கிய பிரக்யான் ரோவர் 14 நாட்கள் தொடர்ந்து தனது ஆய்வை மேற்கொள்ளும்.வெற்றியைத் தீர்மானிக்க நாளை டை...

வெற்றிகரமாக நிலவில் இறங்கிய ரோவர்!

 நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய லேண்டரியில் இருந்து வெற்றிகரமாக வெளியே வந்தது பிரக்யான் ரோவர். நிலவில் தரையிறங்கிய பிரக்யான் ரோவர் 14 நாட்கள் தொடர்ந்து தனது ஆய்வை மேற்கொள்ளும்.வெற்றியைத் தீர்மானிக்க நாளை டை...

“நிலா நிலா ஓடி வா’ பாடலை மெய்ப்பித்தனர்”- இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

 இஸ்ரோவின் சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது சந்திரயான்-3 விண்கலம். நிலவின் வெப்பநிலை, மண்ணின் தன்மை, மின்னூட்டம், அதிர்வு,...

நிலவில் கால் பதித்தது இந்தியா!

 சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறங்கியது.“காவிரி நீர் வழக்கில் சட்டப் போராட்டம் நடத்துவோம்”- முதலமைச்சர் சித்தராமையா பேட்டி!இஸ்ரோவின் சந்திரயான்- 3 விண்கலம் 10 கட்டங்களாகப் பயணித்து நிலவின்...