Tag: Chandrayaan-3

நிலவில் சந்திரயான்- 3ஐ தரையிறக்கும் பணி தொடங்கியது!

 சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கும் பணித் தொடங்கியது. நிலவின் தென்துருவப் பகுதியில் திட்டமிட்டப்படி மாலை 06.04 மணிக்கு லேண்டர் தரையிறங்கவுள்ளது. எட்டு கட்டங்களாக நிலவில் மென்மையாக லேண்டரைத்...

நிலவில் சந்திரயான்- 3 எப்படி தரையிறங்கும்?- விரிவான தகவல்!

 நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (ஆகஸ்ட் 23) மாலை 06.04 மணிக்கு தரையிறங்குகிறது. இதற்கான இறுதிப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க...

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம்!

 சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி இன்று (ஆகஸ்ட் 23) மாலை நிலவில் தரையிறங்குகிறது. நிலவில் லேண்டரைத் தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்றுக் கொண்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.அரசுமுறைப் பயணமாக...

“விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும்”- இஸ்ரோ அதிரடி அறிவிப்பு!

 விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அதிரடியாக அறிவித்துள்ளது.சிரஞ்சீவி நடிக்கும் புதிய படம்…. பிறந்த நாளில் வெளியான கான்செப்ட் போஸ்டர்!இது தொடர்பாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்...

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிரங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு சந்திரயான்-3 திட்டமிட்டபடி நாளை மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.கடந்த ஜூலை 14- ஆம் தேதி அன்று விண்ணில்...

சந்திரயான் தரையிறங்கு கலத்துடன், சந்திரயான்-2ன் ஆர்ப்பிட்டர் தொடர்பு!

 சந்திரயான்- 3 தரையிறங்கு கலத்திற்கும், ஏற்கனவே உள்ள சந்திரயான்- 2 ஆர்பிட்டருக்கும் இடையே இருவழி தொலைத்தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் சாதகமான சூழல் இல்லாவிட்டால் நிலவில் லேண்டரைத் தரையிறக்குவது ஆகஸ்ட் 27- ஆம் தேதிக்கு...