Tag: Chandrayaan-3

“நிலவில் நீ மடியேறு; நாளை நாங்கள் குடியேற”- கவிஞர் வைரமுத்து ட்வீட்!

 சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், விக்ரம் லேண்டர் நாளை (ஆகஸ்ட் 23) மாலை 06.04 மணிக்கு திரையிறங்க உள்ளதாக அறிவித்துள்ள இஸ்ரோ, விக்ரம் லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து...

நிலவின் புதிய படங்கள் வெளியீடு!

 நிலவின் தரையிறங்கவுள்ள சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.“ஓட்டு வாங்கவே கச்சத்தீவு கையிலெடுப்பு”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!கடந்த ஜூலை 14- ஆம் தேதி அன்று விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-...

சந்திரயான்- 3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றி!

 சந்திரயான்- 3 விண்கலத்தின் இறுதி வேகக் குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நள்ளிரவு 01.50 மணிக்கு இரண்டாவது மற்றும் இறுதி வேகக் குறைப்பு நடவடிக்கையானது வெற்றிகரமாக நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேம்பி தேம்பி அழுது...

சந்திரயான்- 3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர்!

 சந்திரயான்- 3 விண்கலத்தின் உந்து சக்தி கலனில் இருந்து வெற்றிகரமாக தனியாகப் பிரிந்த லேண்டர், நிலவின் மேற்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சந்திரயான்- 3 நிலவு சுற்றுப்பாதையில் பயணிப்பதை ஐரோப்பிய விண்வெளி மையம், இஸ்ரோ...

சந்திரயான்- 3 விண்கலம் எடுத்த நிலவின் புகைப்படங்கள் வெளியீடு!

 சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகத் தொடர்ந்துப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்து நாட்டு மக்களுக்கு இன்பதிர்ச்சியைக் கொடுத்து வருகிறது.ரொமான்ட்டிக் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி…. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!அந்த வகையில், சந்திரயான்-...

சந்திரயான்- 3 விண்கலம் சுற்று வட்டப்பாதையின் உயரம் குறைப்பு!

 சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையின் உயரம் நான்காவது முறையாகக் குறைக்கப்பட்டது.நீட் தேர்வுக்கு எதிராக ஆக.20ல் திமுக சார்பில் உண்ணாவிரதம்நிலவின் தென் பகுதியை ஆய்வுச் செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14- ஆம் தேதி...