Tag: Chandrayaan-3

நிலவின் மேற்பரப்பைப் படம் பிடித்து அனுப்பிய சந்திரயான்- 3!

 நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்ற சந்திரயான்- 3 விண்கலம், முதன் முதலாக நிலவின் மேற்பரப்பை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவை இஸ்ரோ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.‘பாரதியார் மண்டபம்’ ஆன தர்பார் ஹால்!சந்திரயான்-...

நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது சந்திரயான்- 3!

 சந்திரயான்- 3 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைதுநிலவை ஆராய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14- ஆம் தேதி அனுப்பப்பட்ட சந்திரயான்-...

சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 சந்திரயான்- 3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், அந்த சரித்திர சாதனையில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேலைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்!திமுகவினர் அதிகளவில் கருப்பு பணம் குவிப்பு- அண்ணாமலைவிழுப்புரம் மாவட்டத்தைச்...

நிலவில் லேண்டர் எப்போது தரையிறங்கும்?- விரிவாகப் பார்ப்போம்!

 ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்- 3 விண்கலம் LVM MK 3 ராக்கெட் மூலம் இன்று (ஜூலை 14) மதியம்...

புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் விண்ணில் பாயத் தயாரான சந்திரயான்- 3 விண்கலம்!

 ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்- 3 விண்கலம் LVM MK 3 ராக்கெட் மூலம் இன்று (ஜூலை 14) மதியம்...

திருப்பதி கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு!

 சந்திரயான்- 3 திட்டத்தின் கவுண்ட்டவுன் இன்று தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி கோவை அணி அசத்தல்!ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள...