Tag: Chariot Festival

மாசி வீதிகளில் ஆடி அசைந்து வரும் தேர்கள்…..விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம்!

 உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.கல்கி 2898AD ….அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தின் அறிமுக டீசர் வெளியீடு!உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா,...

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம்!

 தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘இங்க நான் தான் கிங்கு’ ….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!கடந்த ஏப்ரல் 06- ஆம் தேதி சித்திரைத் திருவிழா...

விமரிசையாக நடைபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!

 திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.“தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!உலகப்புகழ் பெற்ற கோயிலாகவும், மிகவும் பிரசித்திப்...

ஆறு டன் எடைக் கொண்டத் தேரை தோள்களில் சுமந்த பக்தர்கள்!

 பட்டுக்கோட்டை அருகே மனிதர்களே சக்கரமாக மாறி ஆறு டன் எடைக் கொண்ட தேரை தோள்களில் சுமந்து செல்லும், தூக்குத் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.‘மாமன்னன்’ படத்தில் லால்… மாரி செல்வராஜ் உடன் இரண்டாவது...