Tag: chatrabapathy shivaji

மோடிதான் முந்தைய ஜென்மத்தின் சத்ரபதி சிவாஜியா..? கிழித்தெடுக்கும் காங்கிரஸ்

ஔரங்கசீப், ஔரங்கசீப்பின் கல்லறை தொடர்பான கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில், பாஜக எம்பி பிரதீப் புரோஹித் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியை சத்ரபதி...