Tag: Chennai Air Show
மெரினா வான் சாகச நிகழ்ச்சி: உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!
சென்னை மெரினா வான்சாகச நிகழ்ச்சியை காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று...
மெரினா விமான சாகச நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
சென்னையில் நடைபெற்ற இந்திய விமானப்படை நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்...