Tag: Chennai Chepauk Stadium

இனி ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் கிடையாது!

  இனி ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் கிடையாது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, கடந்த மார்ச் 22ம்...

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.“ஹேலோ சுற்றுப்பாதையை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றி”- இஸ்ரோ தகவல்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது...

உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு சுருண்டது!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்- ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம்...

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

 நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 61வது லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மே 14) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்...

எம்.எஸ்.தோனி தலைமையில் 200-வது போட்டி

மகேந்திர சிங் தோனி தலைமையில் 200-வது போட்டி - 120 போட்டிகளில் வெற்றி கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்க உள்ள போட்டியில்...