Tag: Chennai Corporation
மழைநீர் அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – சென்னை மாநகராட்சி!
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நீர்த்தேக்கம் ஏற்பட்டுள்ள 381 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.ஃபெஞ்சல் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக...
சென்னை மாநகராட்சி அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை கனமழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி சார்பில்...
இறுதிக்கட்டத்தை எட்டிய புதிய குளங்கள் உருவாக்கும் பணி!
கிண்டி ரேஸ் கோர்ஸில் புதிய குளங்களை உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதுகிண்டியில் 160 ஏக்கரில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வாடகை பாக்கி செலுத்தாததால் தமிழ்நாடு அரசு...
அம்பத்தூரில் குண்டும் குழியுமாக காட்சி தரும் சாலைகள்: தொழில் முனைவோர், ஊழியர்கள் அவதி ! சென்னை மாநகராட்சியை கண்டித்து போராட்டம் !!
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அம்பத்தூர் தொழில்பேட்டையானது அன்றைய முதலமைச்சர் காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அம்பத்தூர் தொழில்பேட்டையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி...
வாட்டா் + தரச்சான்றுக்கு விண்ணப்பிக்கும் சென்னை மாநகராட்சி – பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன??
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் கழிவுநீா் மேலாண்மை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
‘தூய்மை இந்தியா 2.0’ திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து நகரங்களிலும் 2026-ஆம் ஆண்டுக்குள் கழிவுநீா் வசதி...
சென்னை மாநகராட்சிக்கு கைமாறிய பராமரிப்பு பணிகள்
சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பராமரிப்பு பணிகளை இனி சென்னை மாநகராட்சியே மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.1600 ஏக்கர் பரப்பளவு கொண்ட சென்னை கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை...