Tag: chennai flood

மீட்புப் பணியில் மந்தம்- பி.டி.ஓ. பணியிட மாற்றம்!

 மழைநீரை அகற்றுவதில் நடவடிக்கை எடுக்காத புகாரில் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் வெளியான கவினின் ‘ஸ்டார்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, சென்னீர்குப்பம்,...

“டிச.16 முதல் நிவாரண தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படும்”- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

 வரும் டிசம்பர் 16- ஆம் தேதி வெள்ள நிவாரண தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.அட்டைப்பெட்டியில் குழந்தை உடல்- விசாரிக்க உத்தரவு!சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,...

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் கோரிக்கைகள், தேவைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் மனுவாக...

வெள்ள நீரில் பாட்டு பாடி.. படகோட்டி.. மகிழ்ந்த மன்சூர் அலிகான்

மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து நடிகர் மன்சூர் அலிகான் ஆதங்கம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக தீவிரம் அடைந்த கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை...