Tag: chennai Floods

தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, சான்றிதழ்களை வழங்கி முதலமைச்சர் பாராட்டு!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டி.12) பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும்...

வெள்ளப் பாதிப்புகள் குறித்த ஆய்வைத் தொடங்கியது மத்தியக் குழு!

 சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் குறித்த ஆய்வை மத்தியக் குழு தொடங்கியுள்ளது.மாவீரனில் வாய்ஸ் ஓவர் கொடுத்தது விஜய் சேதுபதி…. அப்போ அயலான் பட ஏலியனுக்கு???'மிக்ஜாம்' புயல் மற்றும் கனமழையால்...

யார் யாருக்கு வெள்ள நிவாரண நிதி?- இன்று அறிவிக்கிறது தமிழக அரசு!

 சென்னையில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் தலா 6,000 ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, யார்...

தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

 அமைச்சர், மேயரை தொடர்ந்து மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வுச் செய்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கிய சிவகார்த்திகன்!சென்னை கொருக்குப்பேட்டையில்...

“புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6,000 வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 'மிக்ஜாம்' புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.திமுக கவுன்சிலர் மின்சாரம் தாக்கி விபத்து-பாதிப்பான நிலையிலும் மக்கள் சேவைஇது தொடர்பாக தமிழக முதலமைச்சர்...

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தீர்ப்பாயம் கேள்வி!

 'மிக்ஜாம்' புயல் காரணமாக, சென்னையில் பெய்த கனமழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அந்த நீருடன், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் கழிவுகளும் கலந்துள்ளதால், துர்நாற்றம் வீசுவதாக...