Tag: chennai Floods
வாகன காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்!
கனமழையால் சேதமடைந்த வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கிட வேண்டுமென்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.சூர்யாவின் ‘கங்குவா’- வில் நடிப்பதை உறுதி செய்த….’அனிமல்’ பட வில்லன்!சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில்...
ஐந்து நாட்களாகியும் வடியாத வெள்ளம்!
சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் ஐந்து நாட்களாக வெள்ளம் வடியாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.அமீரின் மாயவலை…. தள்ளிப்போன டீசர் ரிலீஸ்…. புதிய தேதி அறிவிப்பு!'மிக்ஜாம்' புயல் காரணமாக, பெய்த கனமழையால் பூந்தமல்லி...
மீட்புப் பணிகளை முடுக்கிவிடக்கோரி மேயர் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்!
சென்னை பெரம்பூர் அருகே ஐந்து நாட்களாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் பகுதியில் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம்…....
பள்ளிகள் திறப்பு- என்னென்ன செய்ய வேண்டும்?
வரும் டிசம்பர் 11- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்...
வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. காப்பாற்றிய மகன் பலி.. மிதந்து வந்த சடலம்..
சென்னை பள்ளிக்கரணையில் 15 அடி வெள்ளநீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பற்றிய மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயலால் வட தமிழக மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் சென்னை மாவட்டம்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்துப் பேசினார்.புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மறைமுகமாக உதவி செய்யும் அஜித்சென்னை வந்துள்ள மத்திய...