Tag: Chennai gold Silver Rate
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, சவரன் ரூ.58 ஆயிரத்து 280-க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று...