Tag: Chennai School leave
சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!
தொடர் மழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுவங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்...