Tag: Chhattisgarh
நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முன்னணி நிலவரம்!
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சரத்குமாருடன் சசிகுமார்...
நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், பின்னர்...
ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது!
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது.ராஜஸ்தான் மாநிலம்:ஜன் கீ பாத் வெளியிட்டு கருத்துக் கணிப்பில், ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடந்த 199 இடங்களில் பா.ஜ.க. 100 முதல்...
சட்டப்பேரவைத் தேர்தல்- சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவுத் தொடக்கம்!
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ.17) காலை 07.00 மணிக்கு தொடங்கியது.இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கும்...
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!
சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ.07) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க...
“இலவச ரேஷன் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு”- பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!
இலவச ரேஷன் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும்...