Tag: Chief Secretary
“இதுவரை 27 டன் உணவுப் பொருட்கள் விநியோகம்”- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!
சென்னை எழிலகத்தில் அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு…. ரிலீஸ் எப்போது?அப்போது அவர்...
எண்ணெய் கலப்பு விவகாரம்- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம்!
சென்னை கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவுகள் கலந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் அளித்துள்ளார்.‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!இது குறித்து தலைமைச் செயலாளர்...
தலைமைச் செயலாளருடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை!
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளருடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர்.அருமை நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…. நடிகர் கமல்ஹாசன்!'மிக்ஜாம்' புயல் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வுச் செய்வதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை...
“சென்னையில் மின் விநியோகம் சீராகியுள்ளது”- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!
சென்னை பள்ளிக்கரணையில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.சர்வதேச கேரள திரைப்பட...
“சென்னையில் 80% இடங்களில் மின்விநியோகம்”- தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பேட்டி!
'மிக்ஜாம்' புயல் மற்றும் மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, "சென்னையில் இன்னும்...
பில்லூர் நீரேற்றும் நிலைய பணி- தலைமைச் செயலாளர் ஆய்வு!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பில்லூர் கூட்டுக்குடிநீர் நீரேற்று நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. நேரில் ஆய்வுச் செய்தார்.அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘தேஜ்’ புயல்!கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்,...