Tag: Chit fund Fraud
தேவநாதன் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை – அமலாக்கத்துறை தகவல்
தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட்...