Tag: chithha
நடிகர் சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபல நடிகர் சித்தார்த் டக்கர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்துள்ளார்....