Tag: Chutney

இந்த இட்லி பொடி செஞ்சு சாப்பிடுங்க…. இனிமே சட்னி, சாம்பாரை தேடவே மாட்டீங்க!

தினமும் இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் சாப்பிட்டு போர் அடிக்குதா? ஒருமுறை இந்த புளிச்சக் கீரை பொடி செஞ்சு சாப்பிட்டு பாருங்க.புளிச்சக்கீரை பொடி செய்ய தேவையான பொருட்கள்:புளிச்சக்கீரை - 200 கிராம் உளுத்தம் பருப்பு...

வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி?

வாழைத்தண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:வாழைத்தண்டு- 200 கிராம் தேங்காய் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 தயிர் - 100 மில்லி.லி உப்பு - தேவையான அளவுதாளிக்க தேவையான பொருட்கள்:கடுகு - சிறிதளவு காய்ந்த மிளகாய் -...

கசப்பில்லாத பாகற்காய் சட்னி செய்வது எப்படி?

பாகற்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:பாகற்காய் - 2 தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி மல்லி - 2 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் வர மிளகாய் - 6 புளி - சிறிதளவு வெல்லம் - 1...

கரிசலாங்கண்ணி துவையல் செய்வது எப்படி?

கரிசலாங்கண்ணி துவையல் செய்ய தேவையான பொருட்கள்:கரிசலாங்கண்ணி கீரை - ஒரு கட்டு மிளகாய் வற்றல் - 7 எலுமிச்சை சாறு - 2 நெய் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவுதாளிக்க: கடுகு - சிறிதளவு உளுத்தம் பருப்பு...